Our Feeds


Tuesday, September 3, 2024

Zameera

மோசடி மற்றும் ஊழல் முடிவுக்கு வரும் – நாமல்


 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தனது அரசாங்கத்தின் கீழ் 03 வருட காலத்திற்குள் மோசடி மற்றும் ஊழல் முடிவுக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவினால் நேற்று (02) முன்மொழியப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »