மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து ரொஷான் குணதிலக்க இராஜிநாமா செய்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.
ShortNews.lk