Our Feeds


Monday, September 16, 2024

Sri Lanka

இலங்கைக்கு பயணிக்கும் போது அவதானம் தேவை - அமெரிக்க இராஜாங்க திணைக்களம்!


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இலங்கைக்கு பயணிக்கும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பிரஜைகளை வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் இலங்கைக்கான பயண ஆலோசனைகளையும் புதுப்பித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »