Our Feeds


Saturday, September 28, 2024

SHAHNI RAMEES

பொதுத் தேர்தல் - தபால் மூல வாக்காளர் விண்ணப்ப திகதி அறிவிப்பு!

 

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

அதன்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் கோரப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »