Our Feeds


Tuesday, September 10, 2024

Zameera

வாகனங்களில் உள்ள தேர்தல் விளம்பர ஸ்டிக்கர்கள் அகற்ற உத்தரவு


தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை விளம்பரப்படுத்தும் வகையில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »