வாக்களிக்கப்பதற்கான விடுமுறையை வழங்கவேண்டும் - தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் நோக்கத்திற்காக அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பள விடுமுறையின் அடிப்படையில் விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.