Our Feeds


Wednesday, September 11, 2024

Sri Lanka

தமிழரசுக் கட்சியின் சஜித் ஆதரவில் விரிசல் - பின்வாங்குகிறதா தமிழ் அரசுக் கட்சி?



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது.


வவுனியாவில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடியதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.


இதன்படி, கட்சியின் இறுதித் தீர்மானம் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் முன்வைக்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »