Our Feeds


Friday, September 20, 2024

Zameera

ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறும்


 ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் ஜே.என்.இதிபொலகே தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய நாளைய தினம் ரயில் சேவைகள் அனைத்தும் வழமைக்கான ரயில் மார்க்கத்தின் ஊடாக இடம்பெறுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »