Our Feeds


Friday, September 27, 2024

Zameera

மூடப்பட்டிருந்த வீதிகள் திறக்க ஜனாதிபதி உத்தரவு

ஜனாதிபதி மாவத்தை வீதி மற்றும் பரோன் ஜயதிலக்க மாவத்தை வீதிகளை இன்று முதல் திறக்குமாறு ஜனாதிபதி அனுர திஸாநாயக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »