ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பில்
98 சதவீதமானோர் வாக்களித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதில் பெரும்பாலானவை மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித கே ரணசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்