Our Feeds


Thursday, September 5, 2024

Zameera

தபால்மூல வாக்களிப்பு – 900க்கு மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் பணியில்

 

தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு 900க்கு மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் நாட்டின் 22 தேர்தல் தொகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படும் என ஃபெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »