ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 2,460 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 930 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முாமைத்துவ நிலையத்திற்கு 1,530 கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது