Our Feeds


Friday, September 13, 2024

Zameera

2024 உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு


 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »