நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.நேபாளத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த அனர்த்தத்தில் 62 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.