தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு உண்மையான வாக்காளர் தளம் இல்லையென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சூரியன் FM விழுதுகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி.யின் கடந்த கால நடவடிக்கைகள் தமிழ் மக்களிடமிருந்து அவர்களைத் தூரமாக்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.