அக்குரணை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இஸ்திஹார் இமாதுத்தீன் ஜனாதிபதி ரனிலுக்கு ஆதரவு. இன்று ஹரிஸ்பத்துவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மேடையேறினார்.
ShortNews.lk