அதன் புதிய விலை 332 ரூபாவாகும்.
மேலும், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் 02 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.
லங்கா டீசல் மற்றும் சுப்பர் டீசல் முறையே 10 ரூபாவாலும் 03 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை முறையே 307 ரூபா மற்றும் 352 ரூபாவாகும்