Our Feeds


Wednesday, August 28, 2024

SHAHNI RAMEES

BREAKING: ரணிலுக்கெதிரான மனு தள்ளுபடி !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் , வழக்காளி  ரூ. 50,000 செலவுத்தொகையை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »