ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவை கட்சியில் இருந்து நீக்குவதைத் தடுத்து செப்டம்பர் 11ஆம் திகதி வரை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ShortNews.lk