தான் அமைச்சரவையில் இல்லையென்றால் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் என்ற ஒன்று இருக்காது எனவும் எதிர்காலத்தில் அனைத்து விடயங்களும் வெளிவரும் எனவும் தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
வெற்றியின் தொலைநோக்கு என்ற பெயரில் இலங்கை அறக்கட்டளையில் சிறப்பு பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு இதனை தெரிவித்துள்ளார்.
Saturday, August 3, 2024
நான் இல்லாவிட்டால் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று இருக்காது !
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »