பொலிஸ் திணைக்கள நிர்வாக நடவடிக்கைகளை கவனிக்க சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.தேசிய பொலிஸ் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.
இந்த நியமனம் கலவரையறையற்ற பதில் நியமனமாக வழங்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் டீ.ஐ.ஜி நிலந்த ஜயவர்தன இந்த பதவியை வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
Thursday, August 1, 2024
புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »