அரசியல்வாதிகள் அதிகார மையங்களை மாற்றினாலும் மக்கள் அப்படி ஒன்று சேர்வதாக தெரியவில்லை என தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இன்று (14) கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தாயக மக்கள் கட்சியின் ஹாலிஎல, ஹப்புத்தளை, வியலுவ, நோர்வூட், அக்கரபத்தனை, வெலிமடை ஆகிய பிரதேசங்களிலுள்ள ஆசன அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
Thursday, August 15, 2024
தாயக மக்கள் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் நியமிப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »