கொத்மலை கல்வி வலையத்துக்குற்பட்ட அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை அதிபரை உடனடி இடமாற்றலுக்கோ/ பதவி விலக்கலோ செய்ய கல்வி திணைக்களத்தை வலியுருத்தி 12.08.2024 இன்று பாடசாலை மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,பாடசாலை சார் அமைப்புகள்,பிரதேசவாசிகள்பாடசாலையை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்...
கடந்த காலங்களில் காணப்பட்ட கல்வி வீழ்ச்சி, பாடசாலை இணைபாடவிதான செயற்பாடுகளில் வீழ்ச்சி,ஒழுக்க சீர்கேடுகள் உற்பட இன்னோறன்ன குற்றங்களையும் ஏழவே உள்ள விசாரணையிலஃ உள்ள சிக்கல்களை மேற்கோல்காட்டி மேற்படி போராட்டமும் வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டது..