எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்துள்ள பொதுஜன பெரமுன அணி அடுத்த வாரத்திற்குள் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கண்டி மாவட்ட சபை உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மன்றத்தின் விசேட கூட்டத்தில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.