Our Feeds


Tuesday, August 13, 2024

Zameera

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் நீதி அமைச்சின் பங்கு முக்கியமானது - அமைச்சர் அலி சப்ரி


 வழக்குகள் விசாரணை செய்வது மட்டுல்ல நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் நீதி அமைச்சின் பங்கு முக்கியமானது என்று நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


நீதி அமைச்சில் உத்தியோப்பூர்வமாக கடமைகளை பெறுப்பேற்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


2020 ஆம் ஆண்டு முதல் ஐந்து அமைச்சுகளின் பணிகளை முன்னெடுத்து சென்றதாகவும் தெரிவித்த அவர், சர்வதேசத்திடம் தொடர்புகளை மேற்கொள்ளும் போது நல்லிணக்க செயற்பாடு மிகவும் முக்கியமானது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »