ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார், சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் வேட்புமனுவைச் சமர்ப்பிப்பதற்குச் செல்வதற்கு முன்னர் அவர்கள் ஜனாதிபதியின் ஃப்ளவர் வீதியில் உள்ள ரணிலில் அரசியல் கட்சி அலுவலகத்தில் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
Thursday, August 15, 2024
ரணிலுடன் இணைந்தார் வேலு குமார்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »