எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் புதிய கூட்டணி இணைந்து 'பொதுஜன ஐக்கிய முன்னணி' என்ற கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது இன்று (14) பத்தரமுல்ல, வோட்டர்ஸ் எட்ஜில் நடைபெற்றது.
இக்கூட்டணிக்கு முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தலைமை வகிப்பதோடு பொதுச் செயலாளராக லசந்த அழகியவண்ணவும், பொருளாளராக சாமர சம்பத் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் உரையாற்றினர்.
Wednesday, August 14, 2024
ரணிலுக்காக திரண்ட புதிய கூட்டணி!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »