இந்திய கடற்படைக்கு சொந்தமான INS மும்பை போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இலங்கை விமானப் படையினரால் இயக்கப்படும் டோனியர் கடல் ரோந்து விமானத்திற்கு தேவையான அத்தியாவசிய உதிரிப்பாகங்கள் INS மும்பை போர்க்கப்பலில் கொண்டு வரப்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.