ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்தும், பாராளுமன்ற
உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிய தலதா அத்துகோரள, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு நாளை அழைக்கப்பட்டுள்ளார்.அத்துடன் எதிர்வரும் 28ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இரத்தினபுரி நகரில் நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.