Our Feeds


Friday, August 2, 2024

SHAHNI RAMEES

இணைய விசா - உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

 


தனியார் நிறுவனமொன்றுக்கு ஒன்லைன் விசா

இலத்திரனியல் பயண அங்கீகாரத்துக்கான அனுமதியை வழங்குவதற்காக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »