Our Feeds


Thursday, August 22, 2024

Sri Lanka

யூடியூபில் ரொனால்டோ படைத்த உலக சாதனை!


யூடியூப் தளத்தில் அதிவேகமாக 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்று கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக சாதனை படைத்துள்ளார்.

ரொனால்டோ UR-CRISTIANO என்ற பெயரில் புதிய யூடியூப் தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இதில் அவர் ஒரே நாளில் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றுள்ளார்.

இதன்மூலம் ஹாம்ஸ்டர் கோம்பட் என்பவரின் சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார்.

முன்னதாக ஹாம்ஸ்டர் கோம்பட் 7 நாட்களில் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றதே சாதனையாகக் காணப்பட்டது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »