இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின் போது, இலங்கையின் சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.