சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை கொல்ல திட்டம் தீட்டப்பட்டு வருவதாக "பொலிடிகோ" இணைய செய்தி சேவை தெரிவித்துள்ளது.
அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளை மேற்கோள்காட்டி "பொலிடிகோ" இணைய செய்திச் சேவை இதனைத் தெரிவித்துள்ளது.
ShortNews.lk