ஆப்கானிஸ்தானில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
255 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதுவரை சேதவிபரங்கள் வெளியிடப்படவில்லை எனவும் இதேவேளை, இந்தியாவில் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.