ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொலைபேசியில் அழைப்பு விடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தை எதிர்வரும் பதினைந்து நாட்களுக்குள் அமைச்சரவையில் சமர்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள பின்னணியிலேயே எம்.பி ஒருவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
எம்.பி யின் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடி எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் தீர்மானம் எடுப்பாரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
Thursday, August 1, 2024
ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டாம் - ரணிலிடம் கோரிக்கை
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »