அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்
குழுக்களுக்கான தேர்தல் சின்னங்களை அறிவிக்கப்பட்டுள்ளன.வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்கள் அல்லது கட்சிகளை வாக்குச்சீட்டில் அடையாளம் காண்பதில் சின்னங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், இந்தப் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் தற்போது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கையொப்பத்துடன் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.