இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாமில் மொஹமட் சிராஸ் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இவர் 47 உள்ளூர் முதல்தர போட்டிகளில் விளையாடி 80 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ShortNews.lk