Our Feeds


Monday, August 26, 2024

Zameera

வரி தொடர்பான அனைத்து தகவல்கள் இன்று வெளியிடப்படும்


 வரி தொடர்பான அனைத்து தகவல்களும் இன்று (26) வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அனைத்து அலுவலர்களின் பங்களிப்புடன் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

சுமார் 900 வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிலுவைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »