முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார் என வெளியாகியுள்ள தகவல்களை அந்த கட்சி நிராகரித்துள்ளது.
இது தொடர்பில் தவறான தகவல்கள் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படவேண்டிய அவசியம் அல்லது அவருடன் கூட்டணி வைக்கவேண்டிய தேவை ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லை என அந்த கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரின் பிரச்சாரத்தி;ற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக அரசாங்கத்தை சேர்ந்த சிலர் இவ்வாறான தகவல்களை பரப்புகின்றனர் என அந்த கட்சி தெரிவித்துள்ளது.
Friday, August 16, 2024
சிறிசேனவுடன் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியா?
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »