சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கான வேலைத்திட்டத்தை தமது அரசாங்கம் உரிய பொறிமுறையில் உருவாக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எமது நாட்டில் ஊழல் மோசடி முதலில் ஒழிக்கப்பட வேண்டும்.
அதற்கமையவே சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் எம்மீது திரும்பும்.
இதன்மூலம் வேறு நாடுகளுக்குச் செல்லும் முதலீட்டாளர்களை இலங்கையின் பக்கம் திருப்ப முடியும்.
சாதகமான பொருளாதார சூழலை மையப்படுத்தி நேரடி வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்கின்ற பொருளாதார சூழலை தாம் உருவாக்க எதிர்பார்த்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
Tuesday, August 20, 2024
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருளாதார சூழல் உருவாக்கப்படும் - சஜித்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »