ஒரு முஸ்லிம் கட்சி ஒரு புறமிருக்க நாம் ஏன் இன்னொரு புறம் இருக்கக் கூடாது என கேட்கிறார்கள். முஸ்லிம் உம்மத் தயார் என்றால் நாமும் தயார். ஆனால் முஸ்லிம் உம்மத்து அதற்கு தயாரில்லை. தனிப்பட்ட தேவைகள், ஊர் தேவைகள், மாவட்ட தேவைகள் என்று முடிவெடுக்கிறார்கள். என ரிஷாத் பதியுத்தீன் தலைமையிலான அஇமக கட்சியின் தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமீர் அலி தெரிவித்தார்.
Tuesday, August 13, 2024
முஸ்லிம் சமூகம் தனிப்பட்ட தேவைகள், ஊர் தேவைகள், மாவட்ட தேவைகளுக்காக முடிவெடுக்கிறது - சமூகத்தின் மீது பலி போட்டார் அஇமக தவிசாளர் அமீர் அலி
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »