இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையச் சேவைகளை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் தனியார் நிறுவனத்திற்கு ஆகஸ்ட் 12 முதல் அமுலாகும் வகையில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் "தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்" அனுமதித் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
Tuesday, August 13, 2024
இலங்கையில் ஸ்டார்லிங்க்குக்கு அனுமதி
இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையச் சேவைகளை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் தனியார் நிறுவனத்திற்கு ஆகஸ்ட் 12 முதல் அமுலாகும் வகையில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் "தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்" அனுமதித் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »