தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜகத் பிரியங்கர சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
ShortNews.lk