சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒகஸ்ட் 29 2024 வியாழக்கிழமை வெளியிடப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க இன்று (27) தெரிவித்தார்.
புலுவன் ஸ்ரீலங்கா (இலங்கையால் முடியும்) என்ற தலைப்பிலான தேர்தல் விஞ்ஞாபனம் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.