வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி பிரவேசித்து வைத்தியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவித்து அவருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில் பணிப்பாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
வழங்கப்பட்ட முறைப்பாடுக்கமைய வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனாவை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Saturday, August 3, 2024
வைத்தியர் அர்சுனாவுக்கு விளக்கமறியல்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »