எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு
வழங்குவது தொடர்பாக இன்று காலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய சபை கூடவுள்ளது.
இதன்போது தேசிய சபை கூடி எதிர்வரும் ஜனாதிபதி தேர்ததில் தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான இருதி தீர்மானம் எட்டப்படும் என்று இ.தொ.கா உயர்பீடம் அறிவித்துள்ளது..