போர்ட் சிட்டி துறைமுக நகரத் திட்டத்தின் 80% நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தற்போது நீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அங்கு தொழில் தொடங்குவதற்கு வணிக மூலோபாய முக்கியத்துவம் (பி.எஸ்.ஐ.) சட்டத்தின் கீழ் ஒப்புதல் பெறப்பட வேண்டுமென்றும் இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தமது திட்ட அறிக்கைகளை கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டுமெனவும்.
திருகோணமலை, பரந்தன், மாங்குளம் மற்றும் காங்கேசன்துறை உட்பட பல்வேறு பிரதேசங்களில் முதலீட்டு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.
Thursday, August 1, 2024
போர்ட் சிட்டி திட்டத்தில் 80 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவு...
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »