ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 717ஆக அதிகரித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முறைப்பாட்டு முகாமைத்துவ மையத்துக்கு 365 முறைப்பாடுகளும் மாவட்ட முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு 352 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள மொத்த முறைப்பாடுகளில் தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பில் 693 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Thursday, August 22, 2024
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 717 முறைப்பாடுகள்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »