நாடு முழுவதிலும் குடிநீர் வசதியற்ற 48 பாடசாலைகளும் மின்சார வசதியற்ற 15 பாடசாலைகளும் இனங்காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (6) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாதுகாப்பான குடிநீர் வசதியற்ற 983 பாடசாலைகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மின்சார வசதியற்ற பெரும்பாலான பாடசாலைகளில் நாற்பது அல்லது ஐம்பது குழந்தைகள் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Tuesday, August 6, 2024
48 பாடசாலைகளில் குடிநீர் வசதி குறைபாடு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »