புதிய முறையில் 3 நிறங்களில் கடவுச்சீட்டுகள் அறிமுகம்
இலங்கை கடவுச்சீட்டு, சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திர கடவுச்சீட்டுகளுக்கு மூன்று வெவ்வேறு நிறங்களுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.